ஓம் விக்னேஷ்வராய நமோ நமஹ!!!!
இந்த வார ராசி பலன்:
11-08-2023 முதல் 17-08-2023
இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரம்
சூரியன் - கடக ராசி
செவ்வாய் - சிம்ம ராசி
புதன் - சிம்ம ராசி
குரு - மேஷ ராசி
சுக்கிரன் - கடக ராசி
சனி -கும்ப ராசி
ராகு - மேஷ ராசி
கேது - துலாம் ராசி
மேஷம்
வீரத்தை அணிகலனாகக் கொண்ட செவ்வாயை அதிபதியாகப் பெற்றுள்ள மேஷ ராசி அன்பர்களே...
நவக்கிரக நாயகர்களின் முதல்வரான சூரியன் உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் இருக்கிறார். தள்ளி வைத்த காரியங்களை செய்ய தொடங்குவீர்கள்.
லாபகரமான
முதலீடுகளால்
நிரந்தர
வருமானம்
பார்ப்பீர்கள்.
செவ்வாய்
5 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
காத்திருந்த
பதவி
உயர்வும்
இடமாற்றமும்
கிடைக்கும்.
புதன்
5 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
பெண்கள்
எதிர்பார்த்த
நன்மையை
பெறுவார்கள்.
புதிய
நகைகள்
வாங்கிய
அழகு
பார்ப்பார்கள்.
குருபகவான்
1ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
உடலில்
சிறு
சிறு
உபாதைகள்
ஏற்பட
வாய்ப்பு
இருப்பதால்
ஆரோக்கியத்தில்
கவனம்
தேவை.
சுக்ரன்
4 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
காதலித்த
பெண்ணை
கைப்பிடிக்கும்
பாக்கியத்தை
அடைவீர்கள்.
வீட்டில்
மழலை
செல்வம்
தவழும்.
கடவுள்
பக்தியும்
அதிகரிக்கும்.
சனி
பகவான்
11 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
தொழிலில்
எதிர்பார்த்த
வெற்றியை
பெறுவீர்கள்.
வீடு
கட்டுவதற்காக
மனை
இடம்
வாங்குவீர்கள்.
ராகு
ராசியிலேயே
அமர்ந்திருக்கிறார்.
கணவன்
மனைவிக்கு
இடையே
கருத்து
வேறுபாடு
ஏற்படும்.
வேலை
காரணமாக
குடும்பத்தை
பிரிந்து
செல்வீர்கள்.
கேது
ஏழாம்
இடத்தில்
இருக்கிறார்.
மனைவியிடம்
வில்லங்கமாக
பேசினால்
விவாகரத்தில்
கொண்டு
போய்விடும்.
ரிஷபம்
கலைநயம் மிளிரும் சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே....
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 3 ஆம் இடத்தில் இருக்கிறார்.
தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள்
எதிர்பாராத
சிக்கலில்
மாட்டிக்
கொள்வதற்கான
வாய்ப்பு
அதிகம்
உள்ளது.
எச்சரிக்கையாக
நடந்து
கொள்ளுங்கள்.
சந்திரனின்
நகர்வுகளும்
அவ்வளவு
சாதகமாக
இல்லை.
ஆடம்பரமாக
செலவு
செய்யாதீர்கள்.
செவ்வாய்
4-ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
வியாபாரத்திற்கு
வேண்டிய
பொருட்களை
மொத்தமாக
வாங்கி
வைத்துக்
கொள்ளுங்கள்.
அப்படி
செய்தால்
வீண்
விரயங்களை
தவிர்க்கலாம்.
புதன்
உங்கள்
ராசிக்கு
4 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
கலைத்துறையினர்
விடாமுயற்சியால்
புதிய
வாய்ப்புகளை
பெறுவார்கள்.
நீண்ட
கால
நோய்
தொந்தரவு
விலகும்.
குரு
பகவான்
12 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
வியாபாரிகள்
வாடிக்கையாளர்களின்
ஆதரவால்
மிகப்பெரிய
லாபத்தை
அடைவார்கள்.
சுக்கிரன்
3 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
குடும்பப்
பிரச்சினையை
வெளியில்
காட்டிக்
கொள்ளாமல்
பக்குவமாக
நடப்பீர்கள்.
சனி
பகவான்
10 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
பணவரவில்
தடை
இருக்காது.
ராகு
12ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
குடும்பத்தில்
விட்டுக்
கொடுத்துச்
செல்லுங்கள்.
கேது
ஆறாம்
இடத்தில்
அமர்ந்திருக்கிறார்.
உறவினர்கள்
மத்தியில்
செல்வாக்கை
அதிகரித்துக்
கொள்வீர்கள்.
மிதுனம்
எதிர்ப்புகளை
புத்திசாலித்தனத்தால்
முறியடிக்கும்
புதனை
அதிபதியாகக்
கொண்ட
மிதுன
ராசி
அன்பர்களே...
சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
மாணவர்களுக்கு
கல்வியில்
ஆர்வக்
குறை
உண்டாகும்
உடல்
நலக்குறைவால்
முக்கிய
வேலைகளை
பார்க்க
இயலாது.
சந்திரனின்
சஞ்சாரம்
சிறப்பான
பலன்களை
கொண்டு
வரும்.
செவ்வாய்
3 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
எந்த
சூழ்நிலையிலும்
மன
உறுதியை
கைவிடாமல்
இருப்பது
நல்லது
தொழிலுக்கு
எதிர்பாராத
இடையூறுகள்
ஏற்படலாம்.
புதன்
3 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
குடும்பத்தில்
மூன்றாவது
நபர்
தலையீடு
இல்லாமல்
பார்த்துக்
கொள்ளவும்.
குரு
பகவான்
11 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
திருமணப்
பிரச்சினைகள்
உறவினர்கள்
உறவில்
விரிசல்
ஏற்பட்டாலும்
முடிவு
உங்களுக்கு
சாதகமாக
அமையும்.
சனி
பகவான்
9 ஆம்
வீட்டில்
அமர்ந்திருக்கிறார்.
பணியாளர்கள்
வேலையில்
சிரத்தையுடன்
இருக்க
வேண்டும்
யாரும்
குறை
கூறுவதற்கு
இடம்
கொடுக்காதீர்கள்.
ராகு
11ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
உடலில்
இருந்த
உபாதை
விலகும்.
மனக்குழப்பம்
தீரும்.
கேது
ஐந்தாம்
இல்லத்தில்
இருக்கிறார்.
கூட
இருப்பவர்களே
குழி
பறிக்க
நினைப்பார்கள்.
அதை
அடையாளம்
கண்டு
சாமர்த்தியமாக
விலகிச்
செல்லுங்கள்.
கடகம்
வளர்ச்சிகளை சீராக அள்ளித் தருகின்ற சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே...
சூரிய பகவான் ராசியில் அமர்ந்து இருக்கிறார். அரசாங்க ஊழியர்களின் நீண்ட கால ஆசை நிறைவேறும் உங்களின் மனம் புண்படும் பேசியவர்கள் வருத்தம் தெரிவித்து நட்புக் கொள்வார்கள். சந்திரனின் நகர்வுகள் சாதகமாக இருக்கின்றன. யூனியன் லீடர் போன்ற கௌரவப் பதவிகள் தேடி வரும் சேமிப்புகள் பெருகும். செவ்வாய் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். நீண்ட காலமாக இருந்த வயிற்றுக் கோளாறு மருத்துவ சிகிச்சையால்
அகன்று
போகும்.
புதன்
2 ஆம்
இடத்தில்
அமர்ந்திருக்கிறார்.
நெடுநாள்
இழுப்பறியாக
இருந்த
சொத்துக்கள்
விற்பனையாகும்.
குரு
10 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
வேலை
தேடி
அலைபவர்கள்
நல்ல
வேலையில்
அமர்வார்கள்.
குடும்பத்தில்
சுப
நிகழ்ச்சிகள்
நடக்கும்.
சுக்கிரன்
1 ஆம்
இடத்தில்
அமர்ந்திருக்கிறார்.
பெண்கள்
விஷயத்தில்
எச்சரிக்கையாக
நடந்து
கொள்ளுங்கள்.
சனி
பகவான்
8 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
தொழிலை
விரிவு
படுத்த
கடன்
வாங்க
நேரிடலாம்.
வியாபாரத்தில்
மந்த
நிலை
காணப்படும்.
ராகு
10-ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
குலதெய்வ
நேரத்துக்கு
கடனை
நிறைவேற்றுவீர்கள்.
எதிர்பார்த்த
இடத்தில்
இருந்து
பணம்
கிடைக்கும்.
கேது
நான்காம்
இடத்தில்
இருக்கிறார்.
வாகனங்களில்
அடிக்கடி
பழுது
ஏற்படும்.
சிம்மம்
அரசரைப் போல் கோலோச்சும் ஆற்றல்மிக்க சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே...
உங்கள் ராசிநாதன் 12 ஆம் இடத்தில் இருக்கிறார். உங்கள் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சனைகள் விலகும். வம்பு வழக்குகளில் ஈடுபடாதீர்கள்.
சந்திரனின்
சஞ்சாரம்
புதிய
முதலீடுகளுக்கு
வழிவகுக்கும்.
செவ்வாய்
1 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
வியாபாரிகள்
வாடிக்கையாளரிடம்
நல்ல
விதமாக
நடந்து
கொண்டால்
லாபத்தை
அதிகரிக்கலாம்.
புதன்
1 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
தடைபட்ட
பயணங்களை
தொடர்வீர்கள்.
தாய்
மாமன்
உதவி
கிடைக்கும்.
குரு
பகவான்
9 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
நண்பர்கள்
போல்
பழகும்
எதிரிகளிடம்
எச்சரிக்கையாக
இருங்கள்.
எதிலும்
நிதானமாக
பேசுங்கள்.
சுக்கிரன்
12 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
உங்கள்
பேச்சில்
உண்மை
நிறைந்திருக்கும்.
நியாயவாதி
என்று
போற்றப்படுவீர்கள்.
சனி
பகவான்
7 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
மாணவர்கள்
கடுமையாக
உழைத்து
நல்ல
மதிப்பெண்களை
பெற
வேண்டும்.
தீய
நண்பர்களின்
நட்பை
துண்டிக்க
வேண்டும்.
வீட்டில்
விட்டுக்
கொடுத்து
நடந்து
கொள்ள
வேண்டும்.
ராகு
ஒன்பதாம்
இடத்தில்
இருக்கிறார்.
எதிரிகளால்
துன்பமில்லை
என்றாலும்
எப்போதும்
ஒரு
கண்
இருக்கட்டும்.
கேது
மூன்றாம்
இடத்தில்
இருக்கிறார்.
கடினமான
காரியங்களை
குறிப்பிட்ட
காலத்துக்குள்
முடிப்பீர்கள்.
கன்னி
அறிவுத் திறனை அள்ளித்தரும்
புதனை
அதிபதியாகக்
கொண்ட
கன்னி
ராசி
அன்பர்களே...
சூரியன் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். பணப்புழக்கம்
அதிகரிக்கும்
வங்கி
சேமிப்புகளை
உயர்த்துவீர்கள்.
செவ்வாய்
உங்கள்
ராசிக்கு
12 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
ரத்த
சம்பந்தப்பட்ட
நோய்
தொந்தரவு
இருந்து
விடுபடுவீர்கள்.
புதன்
உங்கள்
ராசிக்கு
12 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
மாணவர்கள்
கல்வியில்
நல்ல
தேர்ச்சி
பெறுவார்கள்.
பெற்றோர்கள்
பெரு
மகிழ்ச்சி
அடைவார்கள்.
குரு
பகவான்
8 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
மிகப்பெரிய
போராட்டத்திற்குப்
பிறகு
விரும்பிய
பெண்ணை
கரம்
பிடிப்பீர்கள்.
சனி
பகவான்
உங்கள்
ராசிக்கு
6 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
வெற்றிகரமாக
எதிரிகளை
முறியடிப்பீர்கள்.
உறவினர்கள்
பொறாமைப்படும்
அளவிற்கு
முன்னேறுவீர்கள்.
சுக்கிரன்
உங்கள்
ராசிக்கு
11 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
ஆடை
அணிமணிகள்
வாங்குவீர்கள்.
உங்களுக்கு
பிடித்த
மாதிரி
மனைவியின்
போக்கு
அமையும்.
ராகு
எட்டாம்
இடத்தில்
இருக்கிறார்.
வாகனங்களை
நிறுத்தும்
போது
பூட்டி
விட்டு
செல்லுங்கள்.
கேது
பகவான்
உங்கள்
ராசிக்கு
இரண்டாம்
இடத்தில்
இருக்கிறார்.
எந்தப்
பிரச்சினையிலும்
தேவையில்லாமல்
மூக்கை
நுழைக்காதீர்கள்.
அதனால்
அவமானங்களை
சந்திப்பீர்கள்.
துலாம்
தர்ம அதர்மங்களுக்கு
ஏற்ப
பலன்தரும்
சுக்கிரனை
அதிபதியாகக்
கொண்ட
துலாம்
ராசி
அன்பர்களே...
உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் சூரியன் இருக்கிறார். தகப்பனாருக்கு
மகனுக்கும்
கருத்து
வேறுபாடு
ஏற்படலாம்.
பூர்வீக
சொத்தில்
வில்லங்கம்
உண்டாகும்.செவ்வாய் 11 ஆம் இடத்தில் இருக்கிறார். குடும்பத்தில்
பிடிவாதம்
வேண்டாம்.
கருத்து
வேறுபாடு
காரணமாக
கணவன்
மனைவி
நீதிமன்ற
படி
ஏறலாம்.
ராகு
ஏழாம்
இடத்தில்
இருக்கிறார்.
நிச்சயிக்கப்பட்ட
திருமணங்கள்
ஏதோ
ஒரு
காரணத்தால்
தள்ளிப்
போகும்.
குரு
பகவான்
7 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
அரசாங்க
கடன்களை
அடைக்காவிட்டால்
சில
சிக்கல்களை
சந்திப்பீர்கள்.
வியாபாரம்
மந்தமாக
நடக்கும்.
சனி
பகவான்
5 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
வேலை
இடத்தில்
உங்களுடைய
செல்வாக்கு
குறையும்.
தேவையில்லாத
சிக்கலில்
மாட்டிக்
கொள்ளாதீர்கள்.
புதன்
11 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
கல்விக்காக
பிள்ளைகள்
வெளிநாடு
செல்வார்கள்.
வழக்கறிஞர்கள்
தொழில்
மேன்மை
அடைவார்கள்.
கேது
ராசியிலே
அமர்ந்திருக்கிறார்.
யாருக்கும்
உத்தரவாதம்
கொடுக்காதீர்கள்.
ஜாமீன்
கையெழுத்து
போடாதீர்கள்.
சுக்கிரன்
10 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
கவர்ச்சியாக
பேசி
காதலியின்
மனதில்
இடம்
பிடிப்பீர்கள்.11
ஆம்
தேதி
சந்திராஷ்டமம்.
எச்சரிக்கையோடு
செயல்படுங்கள்.
விருச்சிகம்
போர்க்குணம் கொண்ட பூமிகாரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே...
சூரியன் 9 ஆம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.
தொழிலுக்கு
ஏற்பட்ட
இனம்
தெரியாத
எதிர்ப்புகளை
முறியடிப்பீர்கள்.
தொழிலில்
முதலீடுகளைப்
பெருக்குவீர்கள்.
செவ்வாய்
8 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
என்ன
சொன்னாலும்
உங்கள்
மனதை
மனைவி
புரிந்து
கொள்ள
மாட்டார்.
அதனால்
கவலைப்படுவீர்கள்.
ராகு
6 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
பெரிய
மனிதர்களின்
சந்திப்பால்
சில
பிரச்சனைகளில்
இருந்து
விடுபடுவீர்கள்.
குரு
பகவான்
6 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
நீண்ட
காலமாக
ஏக்கத்தோடு
இருந்த
குழந்தை
பாக்கியம்
சித்திக்கும்.
சனி
பகவான்
4 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
எடுக்கின்ற
காரியங்களுக்கு
ஏதாவது
ஒரு
தடங்கல்
உண்டாகும்
வெளியூர்
பயணங்களால்
அலைச்சல்
அதிகரிக்கும்.
புதன்
10 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
புதிய
சொத்துக்களை
வாங்கி
சேர்ப்பீர்கள்.
வாக்கு
சாதுரியத்தால்
வழக்குகளில்
வெற்றி
பெறுவீர்கள்.
கேது
12ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
உறவினர்கள்
உங்கள்
நிம்மதியை
கொடுப்பார்கள்.
சுக்கிரன்
9 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
பெண்களால்
மிகப்பெரிய
ஆதாயம்
உண்டாகும்.
வீட்டில்
சுப
நிகழ்ச்சிகள்
கைகூடிவரும்.
ஆடம்பரமான
விருந்து
நிகழ்ச்சியில்
கலந்து
கொள்வீர்கள்.12,13,14
ஆம்
தேதிகளில்
சந்திராஷ்டமம்.
நிதானமாக
நடந்து
கொள்ளுங்கள்.
தனுசு
வினைப்பயனை அறுக்கின்ற வியாழ பகவானை அதிபதியாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே... சூரிய பகவான் உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருக்கிறார். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொண்டு
உங்களோடு
மல்லு
கட்டுவார்கள்.
செவ்வாய்
9 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
வீட்டை
பழுது
பார்த்து
அழகுபடுத்துவீர்கள்.
மின்சார
சாதனங்கள்
வாங்குவீர்கள்.
ராகு
ஐந்தாம்
இடத்தில்
இருக்கிறார்.
ஆன்லைன்
வர்த்தகங்கள்
சிறப்பாக
நடக்கும்.
குழந்தைகளால்
மருத்துவ
செலவு
உண்டாகும்.
குரு
பகவான்
5 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
நண்பர்கள்
மத்தியில்
செல்வாக்கு
உயரும்.
வியாபாரத்தில்
புதிய
யுத்திகளை
புகுத்துவீர்கள்.
சனி
பகவான்
3 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
உங்களுக்கு
எதிர்ப்பானவர்கள்
மனம்
மாறி
உதவி
செய்ய
முன்
வருவார்கள்.
புதன்
9 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
வேலை
இடத்தில்
சிறப்புடன்
பணியாற்றி
பாராட்டு
பெறுவீர்கள்.
கேது
12 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
நீண்ட
காலமாக
நடந்த
வழக்கில்
சாதகமான
தீர்ப்பு
கிடைக்கும்.
சுக்கிரன்
8 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
காதலியின்
விருப்பத்தை
நிறைவேற்ற
கடுமையாக
போராடுவீர்கள்.14,15,16
ஆம்
தேதிகளில்
சந்திராஷ்டமம்.
விழிப்போடு
செயலாற்றுங்கள்.
மகரம்
வியூகங்கள் மூலம் வெற்றிகளைக் காணும் மந்தனின் ஆதிக்கம் கொண்ட மகர ராசி அன்பர்களே....
சூரியன் 7 ஆம் இடத்தில் இருக்கிறார். புதிய முயற்சிகளில்
இறங்க
வேண்டாம்.
இரவு
பயணங்களை
ஒதுக்கி
வைப்பது
நல்லது.
கூடிய
மட்டும்
யாரிடமும்
கோபமாக
பேசாதீர்கள்.
செவ்வாய்
8 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
பிள்ளைகளுக்காக
அதிகம்
செலவு
செய்வீர்கள்.
தங்கையின்
திருமணத்தை
நடத்தி
வைக்க
முனைப்போடு
பாடுபடுவீர்கள்.
ராகு
4 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
வியாபாரத்தில்
எதிர்பாராத
லாபம்
கிடைக்கும்.
புதிய
சொத்துக்கள்
வாங்குவீர்கள்.
குரு
பகவான்
4 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
சிக்கலான
காரியங்களில்
வெற்றி
பெறுவீர்கள்.
அரசாங்க
ஊழியர்கள்
சிறப்பாக
பணியாற்றுவீர்கள்.
பதவி
உயர்வு
கிடைக்கும்.
சனி
பகவான்
2 ஆம்
இடத்தில்
அமர்ந்திருக்கிறார்.
காதலியோடு
வாக்குவாதம்
செய்யாதீர்கள்.
உங்களை
கைகளில்
விட்டு
சென்று
விடுவார்.
புதன்
8 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
வியாபாரத்திற்கு
ஏதாவது
இடையூறு
ஏற்படும்
யாருக்கும்
அறிவுரை
சொல்ல
வேண்டாம்.
கேது
பத்தாம்
இடத்தில்
இருக்கிறார்.
முக்கியமான
பிரச்சனைக்காக
பரிகாரம்
செய்து
கொள்வீர்கள்.
சுக்கிரன்
7 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
குடும்பத்தில்
இருந்த
இறுக்கம்
மாறி
கலகலப்பான
சூழ்நிலை
உண்டாகும்.17
ஆம்
தேதி
சந்திராஷ்டமம்.
கவனமாக
காரியமாற்றுங்கள்.
கும்பம்
சாணக்கியத்தனத்தால்
சாதனை
புரியும்
சனிபகவானை
அதிபதியாகக்
கொண்ட
கும்ப
ராசி
அன்பர்களே...
சூரியன் 6 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.
மின்சார
சாதனங்கள்
பழுதாகி
செலவு
வைக்கும்.
முழங்கால்
பிரச்சனையால்
நடப்பதற்கு
சிரமப்படுவீர்கள்.
கணவன்
மனைவி
உறவில்
விரிசல்
உண்டாகும்.
செவ்வாய்
7 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
மணமாாதவர்களுக்கு
திருமண
வாய்ப்புகள்
தள்ளிப்
போகும்.
ராகு
மூன்றாம்
வீட்டில்
இருக்கிறார்.
சகோதரர்கள்
உதவிகரமாக
இருப்பார்கள்.
உறவுகளில்
இருந்த
விரிசலை
போக்குவீர்கள்.
குரு
3 ஆம்
இடத்தில்
இருக்கிறார்.
மற்றவர்களுக்கு
உதவி
செய்து
மரியாதை
அதிகரித்துக்
கொள்வீர்கள்.
அரசியல்வாதிகள்
மிகுந்த
செல்வாக்குப்
பெறுவார்கள்.
சனி
1 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
மனச்சஞ்சலத்தால்
தூக்கம்
கெடும்.
அதனால்
உடல்
உபாதைகளுக்கு
ஆட்படுவீர்கள்.
புதன்
7 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
வழக்கறிஞர்களுக்கு
வாத
திறமையால்
புகழ்
அதிகரிக்கும்.
மாணவர்கள்
கவனமுடன்
படிப்பார்கள்.
கேது
ஒன்பதாம்
இடத்தில்
இருக்கிறார்.
விரும்பிய
பெண்ணை
பெற்றோர்கள்
ஆதரவுடன்
மணமுடிப்பீர்கள்.
சுக்கிரன்
6 ஆம்
வீட்டில்
இருக்கிறார்.
கலைத்துறையில்
புதிய
வாய்ப்புகளை
பெறுவீர்கள்.
வசீகரமாக
பேசி
வாடிக்கையாளர்களை
இழுப்பீர்கள்.
மீனம்
பார்வையால் பலன்களை அள்ளித்தரும்
குரு
பகவானை
அதிபதியாகக்
கொண்ட
மீனராசி
அன்பர்களே....
சூரியன் 5 வீட்டில் அமர்ந்திருக்கிறார். தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைத்து பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தை நண்பர்களின் உதவியோடு விரிவுபடுத்துவீர்கள். சந்திரனின் சஞ்சாரம் உறுதுணையாக இருக்கும். சில காலமாக சிரமப்படுத்திய ஒற்றை தலைவலி நோய் குணமாகும். செவ்வாய் 6 ஆம் இடத்தில் இருக்கிறார். எதிரிகளின் காய் நகர்த்தலுக்கு தகுந்தவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பீர்கள். தொழிலில் இருந்த போட்டிகளில் ஜெயிப்பீர்கள். ராகு இரண்டாம் இடத்தில் இருக்கிறார். உங்களின் இயல்பான பேச்சை எதிர்பாக மாறும். புரிந்து கொள்ளாமல் உறவினர்கள் உங்களை குற்றம் சாட்டுவார்கள். குரு 2 ஆம் இடத்தில் அமர்ந்திருக்கிறார். பணியிடத்தில் கவனமுடன் வேலை பார்க்க வேண்டும். இல்லையென்றால் வேலை வாய்ப்பு பறி போகலாம். சனி 12 ஆம் வீட்டில் இருக்கிறார். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை. எதிர்பாராத விபத்தால் காலில் காயம் ஏற்படும்.புதன் 6 ஆம் வீட்டில் இருக்கிறார். தொழிலுக்கு வாங்கிய கடனை அடைப்பீர்கள். புத்திசாலித்தனமாக புதிய முதலீடுகளை பெருக்குவீர்கள். கேது எட்டாம் இடத்தில் இருக்கிறார். மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீடு செல்லுவார். உங்களை குறை சொல்லி பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்வார். சுக்கிரன் 5 ஆம் வீட்டில் இருக்கிறார். காதலியிடம் அன்பாக பேசுங்கள். இல்லை என்றால் நிம்மதி இழந்து தூக்கத்தை தொலைப்பீர்கள்.


0 Comments