ஓம் விக்னேஷ்வராய நமோ நமஹ!!!!
இன்றைய
ராசி பலன் - 18-08-2023
மேஷம்
மேஷ ராசி நேயர்களே, ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். உறவினர்கள் இல்லம் நாடி வருவர். கணவன் மனைவிடையே பணி போர் ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவினர்களிடம் இருந்த பகைமை மாறும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, குடும்பத்தின் மீது அன்பும், பாசம் அதிகரிக்கும். மனதில் நல்ல பல எண்ணங்கள் தோன்றும். சேமிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, பொருளாதார நிலை நடுநிலையாக இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும். உணவு கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே, குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவர். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே, உங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டாம். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். பண வரவில் சில தடைகள் வரும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்ப நபர்களை அனுசரித்து செல்லவும். பிரபலங்களின் தொடர்பு கிட்டும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் சாதகமான சூழ்நிலை நிலவும். தேவையான பொருள் சேர்க்கை உண்டாகும். தேக நலனில் கவனம் தேவை. உத்யோகத்தில் உழைப்பால் உயர முடியும்.
மகரம்
மகர ராசி நேயர்களே, எங்கும், எதிலும் வெற்றி வாகை சூட முடியும். பிரியமானவர்களின் திடீர் சந்திப்பு நிகழும். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களே, நாள் பட்ட பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீனம்
மீன ராசி நேயர்களே, குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். பெற்றோரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.


0 Comments