இன்றைய பஞ்சாங்கம் - 18-08-2023
சோபகிருது ஆண்டு – ஆவணி 1 - வெள்ளிக்கிழமை (18.08.2023)
நட்சத்திரம் : பூரம்
மாலை 11.20 வரை பின்னர் உத்திரம்
திதி : துவிதியை மாலை
7.40 வரை பின்னர் திரிதியை
யோகம் : சித்த யோகம்
நல்லநேரம் : காலை : 9.15 - 10.15 / மாலை
4.45 - 5.45
வெள்ளிக்கிழமை சுப
ஓரை விவரங்கள்
காலை 6 முதல்
9 வரை, பகல் 1 முதல்
1.30 வரை, 5 முதல் 6 வரை,
இரவு 8 முதல் 9 வரை,
10.30 முதல் 11 வரை
சுபகாரியங்கள் : ஆபரணம் அணிய, தொழில் ஆரம்பம் செய்ய, சுபம் பேச சிறந்த நாள்


0 Comments