திருச்செந்தூர் ஆண்டவரின் கோலாகலத் திருக்கல்யாணம் நேரலை
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
திருச்செந்தூர் ஆண்டவரின் திருக்கல்யாண வைபவத்தை இங்கே காணுங்கள்.
ஓம் சரவணபவ!
திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

