Supreme Court of India Junior Court Assistant Admit Card 2026
இந்திய உச்சநீதிமன்றத்தில் (Supreme Court of India) Junior Court Assistant பணியிடங்களுக்கான 2026 ஆம் ஆண்டு தேர்வு அனுமதிச் சீட்டு (Admit Card) 14.11.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் தங்களது Hall Ticket-ஐ ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Junior Court Assistant Objective Type Test-க்கான Hall Ticket-ஐ உடனடியாகப் பதிவிறக்கம் செய்து, தேர்வு தேதி, நேரம் மற்றும் மைய விவரங்களைச் சரிபார்க்கவும்.
Download Admit CardSupreme Court Junior Court Assistant Exam Date 2026
Supreme Court of India வெளியிட்டுள்ள Junior Court Assistant Recruitment 2026 அறிவிப்பின்படி மொத்தம் 250 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Objective Type Test (Multiple Choice Questions) தேர்வு 20.11.2026 அன்று நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையம், Reporting Time மற்றும் தேர்வு தொடர்பான இறுதி விவரங்களை விண்ணப்பதாரர்கள் தங்களது Admit Card-ல் சரிபார்க்க வேண்டும்.
Supreme Court Junior Court Assistant Admit Card 2026 – Quick Summary
| Organization | Supreme Court of India |
|---|---|
| Post Name | Junior Court Assistant (JCA) |
| Advertisement No. | F.6/2026-SC (RC) |
| Total Vacancies | 250 Posts |
| Admit Card Release Date | 14.11.2026 |
| Exam City Intimation | 09.11.2026 |
| Exam Date | 20.11.2026 |
| Exam Stage | Objective Type Test (MCQ) |
| Admit Card Status | Released |
| Download Mode | Online |
| Official Website | sci.gov.in |
How to Download Supreme Court Junior Court Assistant Admit Card 2026?
- Supreme Court of India அதிகாரப்பூர்வ இணையதளமான www.sci.gov.in என்ற முகவரிக்குச் செல்லவும்.
- Recruitments பகுதியில் Junior Court Assistant Admit Card தொடர்பான அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி Admit Card இணைப்பைத் திறக்கவும்.
- தேவையான Login விவரங்களை உள்ளிடவும்.
- Submit செய்த பிறகு உங்கள் Admit Card திரையில் தோன்றும்.
- Hall Ticket-ஐ Download செய்து தெளிவாக Print எடுத்துக்கொள்ளவும்.
- தேர்வு மையத்திற்குச் செல்லும் முன் அதில் உள்ள அனைத்து விவரங்களையும் சரிபார்க்கவும்.
Details to Check on the Admit Card
- Candidate Name
- Registration Number / Roll Number
- Photograph and Signature
- Examination Date and Reporting Time
- Examination Centre Address
- Exam Day Instructions
Important Links
Supreme Court Junior Court Assistant Admit Card 2026:
Click Here to Download
Exam City Intimation:
Click Here
Official Recruitment Page:
Click Here
Official Website:
Click Here
Recruitment Advertisement PDF:
Download Notification


.jpg)