நவம்பர் 8, 2026 நடப்பு நிகழ்வுகள்
November 8, 2026 Current Affairs in Tamil
TNPSC Group 1 | Group 2 | Group 2A | Group 4
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக 8 நவம்பர் 2026 அன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் தமிழ் வினா–விடை வடிவில் தொகுக்கப்பட்டுள்ளன. TNPSC மற்றும் பிற அரசு போட்டித் தேர்வுகளுக்குப் பயனுள்ள வகையில் முக்கியத் தகவல்கள் மற்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
November 8, 2026 – Current Affairs Questions and Answers
1. முதல் சர்வதேச மக்காச்சோள மாநாடு (1st International Maize Conference 2026) எங்கு நடைபெற்றது?
அ) சென்னை
ஆ) ஹைதராபாத்
இ) பெங்களூரு
ஈ) புது டெல்லி
2. ஹைதராபாத் 'RAHAT MITRA' என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான முப்படைகளின் கூட்டுப் பயிற்சியாகும்?
அ) இலங்கை
ஆ) நேபாளம்
இ) மியான்மர்
ஈ) வங்கதேசம்
3. உலக கதிரியக்கவியல் தினம் (World Radiography Day) எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
அ) நவம்பர் 5
ஆ) நவம்பர் 7
இ) நவம்பர் 8
ஈ) நவம்பர் 10
4. உலக நகரத் திட்டமிடல் தினம் (World Town Planning Day) எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
அ) நவம்பர் 5
ஆ) நவம்பர் 8
இ) நவம்பர் 11
ஈ) நவம்பர் 14
TNPSC தேர்வுக்கான விரைவு மீள்பார்வை
1. முதல் சர்வதேச மக்காச்சோள மாநாடு: ஹைதராபாத்
2. RAHAT MITRA பயிற்சி: இந்தியா – மியான்மர்
3. உலக கதிரியக்கவியல் தினம்: நவம்பர் 8
4. உலக நகரத் திட்டமிடல் தினம்: நவம்பர் 8
முக்கிய குறிப்புகள்
- 1st International Maize Conference 2026 – ஹைதராபாத்.
- மாநாட்டு நாட்கள் – நவம்பர் 2 முதல் 4, 2026.
- RAHAT MITRA – இந்தியா மற்றும் மியான்மர்.
- RAHAT MITRA பயிற்சி – சென்னை, நவம்பர் 5–6, 2026.
- World Radiography Day – நவம்பர் 8.
- World Town Planning Day – நவம்பர் 8.


