Header Ads Widget

Responsive Advertisement
Learn Today • Lead Tomorrow • Succeed AlwaysAbout  |  Contact
Tamizhan Edu Careers✦ Jobs✦ Exams✦ Current Affairs✦ Study Materials
FLASH UPDATELatest
Loading latest updates…

Current Affairs 31st October 2026 in Tamil – நடப்பு நிகழ்வுகள்

 

Current Affairs 31st October 2026 in Tamil – நடப்பு நிகழ்வுகள்

Current Affairs – 31st October 2026

அக்டோபர் 31, 2026 – நடப்பு நிகழ்வுகள்

TNPSC, TNUSRB, SSC, UPSC, RRB மற்றும் அனைத்து அரசு போட்டித் தேர்வுகளுக்கும் பயன்படும் 31 அக்டோபர் 2026 அன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் ஒரு வரி வினா விடைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

1. தமிழ்நாட்டின் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?

விடை: முனைவர் எஸ். நடராஜன்

2. GSLV-F18 விண்கலம் எப்போது ஏவப்பட்டது?

விடை: அக்டோபர் 30, 2026

3. 2028 ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் அதிகாரப்பூர்வ முழக்கம் எது?

விடை: Stars Align

4. தேசிய ஒற்றுமை தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

விடை: அக்டோபர் 31

5. உலக நகரங்கள் தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

விடை: அக்டோபர் 31

குறிப்பு: இந்த நடப்பு நிகழ்வுகள் TNPSC Group 1, Group 2, Group 4, TNUSRB, SSC, UPSC மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான விரைவான மறுபார்வைக்கு உதவும்.
🟢 FREE JOB ALERTSTap to follow on WhatsApp \n
Ask TamizhanTEC Career & Exam Assistant
WELCOME TO TEC

Start Ask Tamizhan

Register to start this chat. Registration is required again after every page refresh. Your details and chat queries are recorded privately by TEC.