தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17 நவம்பர் 2026
Daily Current Affairs in Tamil | November 17, 2026
TNPSC | TNUSRB | SSC | RRB | UPSC | போட்டித் தேர்வுகள்
17 நவம்பர் 2026 – முக்கிய வினா விடைகள்
1 “எங்கிருந்தும் பதிவு” என்ற திட்டத்தைத் தொடங்கிய மாநிலம் எது?
விடை: தமிழ்நாடு
2 சமீபத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவிக்கப்பட்ட 'ராணிவாஸ் மேடு' எங்கு அமைந்துள்ளது?
விடை: பீகார்
3 கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2026 எங்கு நடைபெற உள்ளது?
விடை: தெலங்கானா
4 கோடைகால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி 2026 எங்கு நடைபெற்றது?
விடை: செனகல் (டக்கார்)
5 2029 சாம்பியன்ஸ் கோப்பையை நடத்தும் நாடு எது?
விடை: இந்தியா
6 சர்வதேச மாணவர் தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
விடை: நவம்பர் 17
7 உலக கருப்பை வாய் புற்றுநோய் ஒழிப்பு தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
விடை: நவம்பர் 17


