Header Ads Widget

Responsive Advertisement
Learn Today • Lead Tomorrow • Succeed AlwaysAbout  |  Contact
Tamizhan Edu Careers✦ Jobs✦ Exams✦ Current Affairs✦ Study Materials
FLASH UPDATELatest
Loading latest updates…

நவம்பர் 12, 2026 நடப்பு நிகழ்வுகள் | Tamil Current Affairs Questions and Answers

 

நவம்பர் 12, 2026 நடப்பு நிகழ்வுகள் | Tamil Current Affairs Questions and Answers

DAILY CURRENT AFFAIRS

நடப்பு நிகழ்வுகள் – 12 நவம்பர் 2026

TNPSC | SSC | UPSC | RRB | போட்டித் தேர்வுகள்

முக்கிய நடப்பு நிகழ்வுகள் – வினா & விடைகள்

போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக 12 நவம்பர் 2026 அன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள் தமிழ் மொழியில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், விளையாட்டு மற்றும் முக்கிய தினங்கள் தொடர்பான வினா விடைகளைப் படித்துப் பயிற்சி செய்யுங்கள்.

1. தமிழ்நாடு மாநில பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

விடை: எம்.வி. முரளிதரன்

2. தமிழ்நாட்டின் தூய்மையான நகரம் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட நகரம் எது?

விடை: அல்லிநகரம்

3. 'Ease of Vehicle Ownership Index 2026'-இல் எந்த மாநிலம் முதலிடம் பிடித்தது?

விடை: ஆந்திரப் பிரதேசம்

4. அணுகல் சமத்துவக் குறியீடு 2026-இல் முதலிடம் பிடித்த மாநிலம் எது?

விடை: கோவா

5. உலக புத்தாக்கக் குறியீடு 2026-இல் இந்தியாவின் இடம் என்ன?

விடை: 38

6. IOA விளையாட்டு வீரர்கள் ஆணையத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

விடை: பி.வி. சிந்து

7. சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டணியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு எது?

விடை: இந்தியா

8. உலக நிமோனியா தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

விடை: நவம்பர் 12

9. பொதுச் சேவை ஒலிபரப்பு தினம் எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?

விடை: நவம்பர் 12

🟢 FREE JOB ALERTSTap to follow on WhatsApp \n
Ask TamizhanTEC Career & Exam Assistant
WELCOME TO TEC

Start Ask Tamizhan

Register to start this chat. Registration is required again after every page refresh. Your details and chat queries are recorded privately by TEC.