TNPSC Group 4 / VAO Study Materials PDF
குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்கான பாடக்குறிப்புகள்
Free Study Materials in Tamil & English
11 Study Resourcesதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் Group 4 மற்றும் VAO தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்களுக்காக முக்கியமான பாடங்களின் படிப்புப் பொருட்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உள்ள குறிப்புகளை அணுகுவதற்கான இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பொது தமிழ் மற்றும் General Tamil Syllabus Wise Materials
- பொது அறிவியல் மற்றும் இந்தியப் புவியியல்
- இந்திய வரலாறு, கலாச்சாரம் மற்றும் தேசிய இயக்கம்
- இந்திய அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம்
- தமிழ்நாடு வரலாறு, பண்பாடு மற்றும் வளர்ச்சி நிர்வாகம்
- கணிதத் திறன் மற்றும் மனத்திறன்
TNPSC Group 4 / VAO Study Materials – Download Links
01. General Tamil – Syllabus Wise Study Material 2026
பாடத்திட்டம் வாரியான பொது தமிழ் படிப்புப் பொருட்கள்
02. General Tamil
பொது தமிழ்
03. General Science
பொது அறிவியல்
04. Geography of India
இந்தியப் புவியியல்
05. History and Culture of India
இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரம்
06. Indian Polity
இந்திய அரசியலமைப்பு
07. Indian Economy
இந்தியப் பொருளாதாரம்
08. Indian National Movement
இந்திய தேசிய இயக்கம்
09. Tamil Nadu History, Culture, Heritage & Socio-political Movements
தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள்
10. Development Administration in Tamil Nadu
தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்
11. Aptitude and Mental Ability
கணிதத் திறன் மற்றும் மனத்திறன்
TNPSC Group 4 / VAO தேர்வுக்கான தயாரிப்பு குறிப்புகள்
- சமீபத்திய அதிகாரப்பூர்வ TNPSC பாடத்திட்டத்தைப் படிக்கவும்.
- பாட வாரியாக தினசரி படிப்பு அட்டவணையைப் பின்பற்றவும்.
- பொது தமிழ் மற்றும் பொது அறிவுப் பகுதிகளைத் தொடர்ந்து பயிற்சி செய்யவும்.
- கணிதத் திறன் மற்றும் மனத்திறன் வினாக்களை நேரக் கட்டுப்பாட்டுடன் தீர்க்கவும்.
- முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் மாதிரித் தேர்வுகளைப் பயிற்சி செய்யவும்.


