குரூப் 4 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் 26ல் தொடக்கம்!
இலவச பயிற்சி வகுப்புகள்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான 'டி.என்.பி.எஸ்.சி., நடத்தும், குரூப் - 4, தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு, வரும் 26ம் தேதி காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது.
பயிற்சியில் சேர விரும்புவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கவும்மேலும் விவரங்களுக்கு
அலுவலகம்:
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், கிண்டி, சென்னை.
மின்னஞ்சல்:
decgcguindy@gmail.com
பயிற்சி வகுப்புகள் தொடர்பான மேலும் விவரங்களை, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


