தமிழ்நாடு அரசு இலவச போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள் 2026
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் கீழ், கல்வித்தொலைக்காட்சியில் அரசுப் பணிக்கான போட்டித்தேர்வுகளுக்குக் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பப்படுகின்றன.
TNPSC Group I, Group II, Group IIA, Group IV, RRB NTPC உள்ளிட்ட தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆர்வலர்கள் இந்த வகுப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
📺 வகுப்பு நேரம்: காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
🔁 மறுஒளிபரப்பு: மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை
திங்கள் – 19.10.2026
| வ.எண் | பயிற்சி வகுப்பு தலைப்பு | கால அளவு |
|---|---|---|
| 1 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – Unit V – Part 5 | 30 நிமிடங்கள் |
| 2 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – English – Part 5 | 30 நிமிடங்கள் |
| 3 | Central Government Schemes – Part 4 | 30 நிமிடங்கள் |
| 4 | Exam Awareness – TNPSC Group IV | 30 நிமிடங்கள் |
செவ்வாய் – 20.10.2026
| வ.எண் | பயிற்சி வகுப்பு தலைப்பு | கால அளவு |
|---|---|---|
| 1 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – Unit V – Part 6 | 30 நிமிடங்கள் |
| 2 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – English – Part 6 | 30 நிமிடங்கள் |
| 3 | TNPSC Group I Preliminary Exam 2026 – Maths – Question Discussion – Part 1 | 30 நிமிடங்கள் |
| 4 | Exam Awareness – RRB NTPC – Graduate | 30 நிமிடங்கள் |
புதன் – 21.10.2026
| வ.எண் | பயிற்சி வகுப்பு தலைப்பு | கால அளவு |
|---|---|---|
| 1 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – Unit III – Part 4 | 30 நிமிடங்கள் |
| 2 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – English – Part 7 | 30 நிமிடங்கள் |
| 3 | Awareness about Criminology and Law – Part 3 | 30 நிமிடங்கள் |
| 4 | Awareness about Nursing – Part 1 | 30 நிமிடங்கள் |
வியாழன் – 22.10.2026
| வ.எண் | பயிற்சி வகுப்பு தலைப்பு | கால அளவு |
|---|---|---|
| 1 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – Unit II – Part 5 | 30 நிமிடங்கள் |
| 2 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – English – Part 8 | 30 நிமிடங்கள் |
| 3 | TNPSC Group I Preliminary Exam 2026 – Maths – Question Discussion – Part 2 | 30 நிமிடங்கள் |
| 4 | Exam Awareness – Supreme Court of India – Junior Court Assistant | 30 நிமிடங்கள் |
வெள்ளி – 23.10.2026
| வ.எண் | பயிற்சி வகுப்பு தலைப்பு | கால அளவு |
|---|---|---|
| 1 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – Tamil – Part 9 | 30 நிமிடங்கள் |
| 2 | TNPSC Group II & IIA Prelims – Revision Hub – English – Part 9 | 30 நிமிடங்கள் |
| 3 | TNPSC Group I Preliminary Exam 2026 – Maths – Question Discussion – Part 3 | 30 நிமிடங்கள் |
| 4 | பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பணித்திறன் வழிகாட்டி – Google Sheet – Part 4 | 30 நிமிடங்கள் |
பயிற்சி வகுப்புகளை எப்படிப் பார்ப்பது?
1. கல்வித்தொலைக்காட்சி மூலம்
கொடுக்கப்பட்ட அட்டவணைப்படி காலை 7 மணி முதல் 9 மணி வரை வகுப்புகளைப் பார்க்கலாம். மறுஒளிபரப்பு நேரமான மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.
2. YouTube மூலம்
இந்த நிகழ்ச்சிகளை TN Career Services Employment என்ற YouTube சேனலிலும் காணலாம். YouTube-ல் அந்தச் சேனலின் பெயரைத் தேடி வகுப்புகளைப் பார்க்கவும்.
3. அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம்
தமிழ்நாடு அரசின் Career Services இணையதளத்தில் போட்டித்தேர்வுகளுக்கான மென்பாடக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.
Career Services அதிகாரப்பூர்வ இணையதளம் – இங்கே கிளிக் செய்யவும்எந்தத் தேர்வர்களுக்கு இந்த வகுப்புகள் உதவும்?
- TNPSC Group I தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள்.
- TNPSC Group II மற்றும் Group IIA தேர்வர்களுக்கு.
- TNPSC Group IV தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள்.
- RRB NTPC Graduate தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்கள்.
- Supreme Court Junior Court Assistant தேர்வுக்குத் தயாராகும் விண்ணப்பதாரர்கள்.
- பொது அறிவு, கணிதம், ஆங்கிலம் மற்றும் தமிழ் பாடங்களை மீண்டும் படிக்க விரும்புபவர்கள்.
📢 போட்டித்தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களுடன் இந்த இலவசப் பயிற்சி அட்டவணையைப் பகிருங்கள்!


