Current Affairs – 7th October 2026
7 அக்டோபர் 2026 முக்கிய நடப்பு நிகழ்வுகள்
Current Affairs – 7th October 2026:
TNPSC, SSC, UPSC, Banking மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்குப் பயன்படும்
முக்கியமான நடப்பு நிகழ்வுகள் மற்றும் தினசரி Current Affairs வினா–விடைகள்.
1. இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?
பதில்: அசுதோஷ் தீட்சித்
2. 2026-ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவர் யார்?
பதில்: பிரான்சிஸ் ஹால்சென்
3. உலகப் பருத்தி தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பதில்: அக்டோபர் 7
4. நீலகிரி வரையாடு தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
பதில்: அக்டோபர் 7
5. தேசிய வனவிலங்கு வாரம் 2026 எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
பதில்: அக்டோபர் 2–8
6. தேசிய அஞ்சல் வாரம் 2026 எப்போது கடைப்பிடிக்கப்படுகிறது?
பதில்: அக்டோபர் 9–15


